கேசரி
தேவையான பொருள்கள் ;
ரவை - 1கப்
சர்க்கரை - 2கப்
தண்ணீர் - 2கப்
தண்ணீர் - 2கப்
பால் - 2கப்
நெய் - 2கப்
முந்திரி - 10கிராம்
திராட்சை-5கிராம்
ஏலக்காய் -தேவையான அளவு
உப்பு - 1சிட்டிகை
கேசரி பவுடர் -மஞ்சள் [அ]ஆரஞ்சு கலர்
செய்முறை ;
ஒரு கடாயில் நெய் ஊற்றி ரவையை வறுத்து எடுத்து வைத்து கொள்ள
வேண்டு .பிறகு, முந்திரி, திராட்சை ,ஏலக்காய் நெய் போட்டு வறுத்து கொள்ள வேண்டும்.பிறகு, கடாயில் பால் ,தண்ணீர் இரண்டையும் கலந்து கொதி வந்தவுடன்கேசரி பவுடர் ரவையை போட்டு கிளறி வேக வைக்க வேண்டும்.ரவைவெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறி சேர்ந்து தளதள என்று பதம் வந்தவுடன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும் .முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் சேர்த்து மீதம் உள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறவும் .மிகவும் சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment