சாம்பார் மிளகாய்த்த்தூள் [SAMBAR POWDER]
தேவையான பொருட்கள் ;
விரலி மஞ்சள் --2
[TURMERIC]
மிளகாய் -1/4கி
[RED CHILLI]
கொத்தமல்லி --1கப்
[CORIANDER SEEDS\
துவரம் பருப்பு --1/4கப்
[TOOR DAL]
கடலை பருப்பு -1/4கப்
[GRAM DAL]
உளுத்தம் பருப்பு --2 டேபிள் ஸ்பூன்
[URADDAL[OR]BLACKGRAM]
மிளகு --3டேபிள் ஸ்பூன்
[BLACK PEPPER]
பச்சரிசி -1/4கப்
[RAW RICE]
வெந்தயம் --4 டேபிள் ஸ்பூன்
[FENUGREEK]
கருவேப்பிலை --1கைப்பிடி அளவு
[CURRY LEAVES]
கல் உப்பு -2டேபிள் ஸ்பூன்
[CRYSTAL SALT]
தேவையான பொருட்கள் ;
விரலி மஞ்சள் --2
[TURMERIC]
மிளகாய் -1/4கி
[RED CHILLI]
கொத்தமல்லி --1கப்
[CORIANDER SEEDS\
துவரம் பருப்பு --1/4கப்
[TOOR DAL]
கடலை பருப்பு -1/4கப்
[GRAM DAL]
உளுத்தம் பருப்பு --2 டேபிள் ஸ்பூன்
[URADDAL[OR]BLACKGRAM]
மிளகு --3டேபிள் ஸ்பூன்
[BLACK PEPPER]
சீரகம் --1/4கப்
[CUMIN SEEDS]பச்சரிசி -1/4கப்
[RAW RICE]
வெந்தயம் --4 டேபிள் ஸ்பூன்
[FENUGREEK]
கருவேப்பிலை --1கைப்பிடி அளவு
[CURRY LEAVES]
கல் உப்பு -2டேபிள் ஸ்பூன்
[CRYSTAL SALT]
நல்லெண்ணெய் ----2டேபிள் ஸ்பூன் [SEASAME OIL]
கட்டி பெருங்காயம் ==2 PEACE [ASAFOETIDA]
செய்முறை ; ஒரு கடாயில் எண்ணெய் போட்டு முதலில் மிளகாய் ,கல் உப்பு சேர்த்து கருகாமல் வறுத்து கொள்ளவும் .பிறகு கொத்தமல்லி யை வறுத்து எடுத்து க்கொள்ளவும் ...அதன் பின் தனித்தனியாக எல்லா பொருட்களையும் வறுத்து கொள்ளவும் .பெருங்காயம் ,விரலி மஞ்சள் இரண்டையும் எண்ணையில் பொரித்து க்கொள்ளவும்,வறுத்த பொருட்களை சூடு லேசாக ஆறியவுடன் மிக்சியில் நைசாக அரைக்கவும்... . இல்லையென்றால் உடனே டப்பாவில் போட்டு மில்லில் கொடுத்து அரைக்கவும்,
பின்குறிப்பு ;;, [கல் உப்பு சேர்த்து வறுத்து அரைப்பதால் நீண்ட நாள் க்கெட்டு போகாது வறுத்து வெளியிலே வைத்தால் பொருட்கள் நமத்து போய் விடும். ] .
















No comments:
Post a Comment