ரசப்பொடி [RASAM POWDER]
தேவையான பொருட்கள் ;
மிளகாய்---5 [RED CHILLI]
கொத்தமல்லி ---1/4 கப்[CORIANDER SEEDS]
துவரம்பருப்பு [TOOR DAL]----2 மேசை கரண்டி [TABLESPOON]
மிளகு[BLACK PEPPER ]----2 மேசைகரண்டி [TABLESPOON]
சீரகம்CUMIN SEEDS] ---- 2 மேசை கரண்டி [TABLESPOON]
செய்முறை ';
அனைத்து பொருட்களையும் வெறும் கடாயில் லேசாக பச்சை வாசனை போகும் வரை
வறுத்து
கொரகொரப்பாகபொடித்துக்கொள்ளவும்
கொரகொரப்பாகபொடித்துக்கொள்ளவும் ..பொடியை டப்பாவில் போட்டு வாசனை போகாதவாறு நன்றாக மூடி வைக்கவும் ..
பின்குறிப்பு ; உங்களுக்கு உடனே தேவையென்றால் வறுக்காமல் பச்சையாக போட்டு பொடித்து கொள்ளவும் ,.










No comments:
Post a Comment