டிபன் சாம்பார் பொடிக்கும்,\ சாம்பார் மிளகாய்த்த்தூளுக்கும் உள்ள வேறுபாடு
டிபன் சாம்பார் பொடியில் மிளகும்,, ,துவரம் பருப்பும் கிடையாது .
டிபன் சாம்பாரில் புளி ஒரு சிறிய துண்டு அப்படியே போட்டால் போதும் .
புளி கரைசல் தேவையில்லை .
டிபன் சாம்பாருக்கு தக்காளி தான் அதிகம் போடணும்.
டிபன் சாம்பாரில் கடைசியில் தான் சாம்பார் பொடி போடணும் .சாம்பார் பொடி ப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும்

No comments:
Post a Comment