முளைக்கட்டிய வெந்தயம்
முளைக்கட்டுவது செய்முறை;
ஒருகைப்பிடி வெந்தயம் கிண்ணத்தில் போட்டு வெந்தயம் மூழ்கி இருக்கும் அளவு தண்ணீர் ஊற்றிஇரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு தண்ணீரை வடிக்கட்டி விட்டு ஒரு மெலிதான துணியில் வைத்து கட்டி வைக்கவும் .மறுநாள் எடுத்து பார்த்தால் வெந்தயம் முளை விட்டிருக்கும் .பிறகு எடுத்து துளைகள் உள்ள டப்பாவில் போட்டு மூடி பிரிஜில் வைத்து கொள்ளவும் .தேவையான பொழுது எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம் .

No comments:
Post a Comment