Friday, 13 September 2013

Fenugreek sprouts raitha[முளை கட்டிய வெந்தய ரைத்தா]

முளை கட்டிய வெந்தய ரைத்தா
தேவையான பொருள்கள் ;



முளைக்கட்டிய வெந்தயம் -3 ஸ்பூன்
வெங்காயம் -1  நீள வாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் -1 பொடியாக நறுக்கியது
இஞ்சி -1 துண்டு '"பொடியாக நறுக்கியது
தயிர் -1 கப்
கறிவேப்பிலை ,கொத்தமல்லி
உப்பு
பெருங்காயம் -1/4  ஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் வெந்தயம்,வெங்காயம் ',பச்சைமிளகாய் ,இஞ்சி ,கறிவேப்பிலை ,கொத்தமல்லி ,பெருங்கயம் ,உப்பு ,இவை அனைத்தையும் தயிரில் சேர்த்து கிளறவும் .
பின்குறிப்பு ;
வெந்தயத்தோடு முளைக்கட்டிய பயிரையும் சேர்த்து சாப்பிடலாம்

Image result for border designs

No comments:

Post a Comment