சர்க்கரைபொங்கல்
பச்சரிசி -100கிராம் [1கப் ] ,பயத்தம் பருப்பு -3 ஸ்பூன்
வெல்லம் -100கிராம் [1கப் ]
நெய் -1 குழம்பு கரண்டி [5ஸ்பூன் ]
முந்திரி -10
திராட்சை-5
ஏலக்காய் -2
உப்பு -1சிட்டிகை
தண்ணீர் -21/2கப்
வெல்லம் -100கிராம் [1கப் ]
நெய் -1 குழம்பு கரண்டி [5ஸ்பூன் ]
முந்திரி -10
திராட்சை-5
ஏலக்காய் -2
உப்பு -1சிட்டிகை
தண்ணீர் -21/2கப்
செய்முறை;
குக்கரில் அரிசி ,பருப்பு , இரண்டையும் கொஞ்சம் தண்ணீர் அதிகம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ,நன்றாக குழைய வேக வைக்கவும் .பிறகு வெல்லம் சேர்த்து அடி பிடிக்காமல் கொஞ்சம் நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் நன்றாக கிளறவும் .பிறகு நெய்யில் முந்திரி ,திராட்சை ,ஏலக்காய் வறுத்து போடவும் .கடைசியாக நெய் சேர்த்தால் சர்க்கரை பொங்கல் தயார்








No comments:
Post a Comment