அரிசி சுண்டல்
தேவையான பொருள்கள் ;
அரிசி -100 கிராம்

தேவையான பொருள்கள் ;
அரிசி -100 கிராம்
பயத்தம் பருப்பு - 3ஸ்பூன்
உப்பு
தாளிக்க ;
தாளிக்க ;
சமையல் எண்ணெய் -3 ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காய பவுடர் - 1ஸ்பூன்
வரமிளகாய் -2
வரமிளகாய் -2
தேங்காய் - வறுத்தது
கருவேப்பிலை
குக்கரில் எண்ணெய் ஊற்றி மிளகாய் ,கடுகு ,உளுத்தம் பருப்பு , பெருங்காய பவுடர் ,சீ ரகம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து , பிறகு தண்ணீர் சேர்த்து அதனுடன் வறுத்த அரிசி ,பருப்பு சேர்த்து பிறகு உப்பு சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு விசில் வந்ததும் நிறுத்தவும் .பிறகு வருத்த தேங்காய்
சேர்த்து பரிமாறவும் .இதற்க்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் நன்றாக இருக்கும் ..
சேர்த்து பரிமாறவும் .இதற்க்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் நன்றாக இருக்கும் ..







No comments:
Post a Comment