மாங்காய் பச்சடி
மாங்காய் துருவியது -1 கப்
வெல்லம் -1 கப்
பச்சை மிளகாய் -1
தேங்காய் விழுத்து -2ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு
,பெருங்காயம்
,மஞ்சள்தூள்
,வரமிளகாய்-1,
,நெய் --2ஸ்பூன் ,
முந்திரி -5
உப்பு ,
சிறிதளவு தண்ணீர்
செய்முறை ;
ஒரு கடாயில் மாங்காய் துருவல் ,பச்சை மிளகாய் ,மஞ்சள்தூள் ,உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும் .பிறகு வெல்லம் சேர்த்து கரைந்தவுடன் அரைத்த வைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் .பிறகு கடாயில் நெய் போட்டு வரமிளகாய் ,கடுகு உளுத்தம்பருப்பு ,பெருங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து மாங்காய் பச்சடியில் போடவும் .இப்பொழுது மாங்காய் பச்சடி தயார் .

No comments:
Post a Comment