வெஜ் பிரியாணி [ easy veg briyaani ]
பாசுமதி அரிசி [அ] பொன்னி அரிசி -200கிராம்
வெங்காயம் -1
[நீளவாக்கில் அரிந்தது]
பச்சை மிளகாய் =1[கீறியது ]
இஞ்சி ,பூண்டு விழுது - 1டீஸ்பூன்
இஞ்சி ,பூண்டு விழுது - 1டீஸ்பூன்
கேரட் -அரை
[பொடியாக அரிந்தது]
கோஸ் பொடியாக அரிந்தது - 1/4 கப்
உருளைகிழங்கு -1/2
பீன்ஸ் -2
பீன்ஸ் -2
தக்காளி - 1பொடியாக அரிந்தது
பச்சை கொத்தமல்லி ,புதினா
நெய் -2ஸ்பூன்
சமையல் எண்ணெய்-4ஸ்பூன்
தயிர் -1ஸ்பூன்
எலுமிச்சம்பழம் ஜூஸ் -1ஸ்பூன்
பிரட் துண்டுகள் -10
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலாதூள் -அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை-1
ஏலக்காய் -2
ஏலக்காய் -2
சோம்பு -ஸ்பூன்
கிராம்பு -1
உப்பு -ஸ்பூன்
செய்முறை; அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் நெய் ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு ,பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து வறுக்கவும் .இதை தனியாக எடுத்து தட்டில் வைக்கவும் .பிறகு பிரஷர்க குக்கரில் எண்ணெய்[அ]நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய்.,கிராம்பு ,சோம்பு போட்டு பொரிஞ்சவுடன் அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும் ,வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சேர்த்து வதக்கவும் .பிறகு தக்காளி, பச்சை மிளகாய் =1[கீறியது ] சேர்த்து வதங்கியவுடன் காய்களை சேர்த்து வதக்கி ,பிறகு மிளகாய்த்தூள் ,கரம் மசாலாதூள் சேர்த்து கிளறவும்.பிறகு வறுத்து வைத்த அரிசியை சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து கிளறவும் .பிறகு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கிளறி குக்கரை மூடி வெயிட் போட்டு
மூன்று சத்தம் வந்ததும் இறக்கி வைக்கவும் .பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பிரட் துண்டுகளை வறுத்து பிரியாணியில் சேர்த்து கிளறவும் .கடைசியாக எழுமிச்சம்பழம் ஜூஸ்சேர்த்துகிளறவும். முந்திரி பருப்பு வருத்து போடலாம் ,பிறகு பச்சை கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம் பிரியாணி ரெடி .இதற்க்கு தொட்டு கொள்ள தயிரில் வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக அரிந்தது,உப்பு சேர்த்து கலக்கவும் .மேலே கொத்தமல்லி சேர்த்தால் ரைத்தா ரெடி.

very easy actually :) :) I made it today!! :)
ReplyDelete