தேவையான பொருள்கள் ;
ரவை -2கப்
ரவை -2கப்
பெரிய வெங்காயம்-1 தக்காளி -1
பச்சை மிளகாய் -1கருவேப்பிலை,இஞ்சி ,
தாளிக்க
வர மிளகாய் -2
கடுகு. ,உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
கடலை பருப்பு-1 ஸ்பூன்
சமையல் எண்ணெய்-4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-2 ஸ்பூன்
செய்முறை ;ஒரு கடாயில் ஸ்பூன் எண்ணெய் விட்டு ரவையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும் .பிறகு மீதி எண்ணெய் விட்டு கடுகு ,வெடித்தவுடன் ,உளுத்தம்பருப்பு ,மிளகாய் ,கடலை பருப்பு போட்டு தாளிக்கவும் .பிறகு வெங்காயம் போட்டு வதங்கியவுடன் தக்காளி பச்சைமிளகாய் ,இஞ்சி ,கருவேப்பிலை சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாக கொதித்தவுடன் ரவையை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும் பிறகு தீயை குறைத்து பத்து நிமிடம் வேக வைக்கவும் .வெந்தவுடன் கடைசியாக தேங்காய் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.உப்புமா ரெடி
--



No comments:
Post a Comment