பருப்பு அடை [DALPANCAKE]
---------------------------------
புழுங்கல் அரிசி ---1 கப்
பச்சரிசி [RAW RICE] ------1/2 கப் [CUP]
துவரம் பருப்பு [TOOR DAL]----1/4கப் [CUP]
கடலை பருப்பு [GRAM DAL]---1/4கப்
உளுத்தம் பருப்பு[ URD DAL-]--2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்[RED CHILLI] --- 10
சின்ன வெங்காயம் ---1 கப் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் ---1
இஞ்சி ---1 துண்டு
தேங்காய் துருவல் ---தேவையான அளவு
பச்சை கொத்தமல்லி ---தேவையான அளவு
பெருங்காயத்தூள் ---1 டீஸ்பூன்
கருவேப்பிலை ----தேவையான அளவு உப்பு -------தேவையான அளவு
செய்முறை ;
* அரிசி , பருப்புகள் நன்றாக கழுவி இரண்டையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்,,.
*.வரமிளகாயை அரிசியோடு சேர்த்து ஊற வைக்க வேண்டும்
* நன்றாக ஊறிய பிறகு அரிசியோடு மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸி சுப்பில் போட்டு சிறுரவவை பதத்தில் அரைக்க வேண்டும்
* பிறகு பருப்பை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் ,இஞ்சி ,கருவேப்பிலை ,கொத்தமல்லி ,பெருங்காயம் எல்லாவற்றையும் அடைமாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பிறகு தோசைக்கல்லில் ஊற்றி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும் .
[ அடையோடு சேர்த்து அவியல் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.]






No comments:
Post a Comment