புளியோதரை [PULIOGARAI]
தேவையான பொருள்கள் ;
புளி -50 கிராம் -பெரிய எழுமிச்சைபழ அளவு -1/4கப்
[TAMARIND]
வர மிளகாய்-20
[DRY CHILLI]
மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
[TURMERIC POWDER]
கடலை பருப்பு -2 ஸ்பூன்
[GRAM BAL]
உளுத்தம் பருப்பு -1ஸ்பூன்
[URAD DAL[OR]BLACK GRAM]
கடுகு -1/2 டீஸ்பூன்
[MUSTARD]
கருவேப்பிலை--1/2 டீஸ்பூன்
[CURRY LEAVES]
நலெண்ணெய் -100மில்லி [1/3 கப் ]
[SEASAME OIL]
பச்சரிசி -1/2கி [500கிராம்]
[RAWRICE]
கல் உப்பு-11/2 ஸ்பூன்
[CRYSTAL SALT]
பொடி செய்ய தேவையான பொருள்கள் ;
வரமிளகாய் -2
வர கொத்தமல்லி-2 ஸ்பூன்
கடலை பருப்பு -1தேவையான பொருள்கள் ;
உப்பு-1 சிட்டிகை
வெறும் வாணலியில் வறுக்க்கவும்
செய்முறை ;
ஒரு வாண லியில் நலெண்ணெய் ஊற்றி கடுகு ,வெடித்தவுடன் [spilit]வர மிளகாய் ,,உளுத்தம் பருப்பு .,கடலை பருப்பு ,ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும் .பிறகு புளி தண்ணீரில் மஞ்சள் பொடி ,பெருங்காய பொடி,வெந்தய பொடி,கருவேப்பிலை பொடி ,உப்பு
சேர்த்து ஊற்றி கொதிக்க வைக்கவும் ,நன்றாக கொதித்து கெட்டியாக வந்து
எண்ணெய் மேலே வந்தவுடன் இறக்கி வைக்கவும்,சாதம் உதிரியாக வைத்து நலெண்ணெய்
சேர்த்து ஆற விடவும் .பிறகு தேவையான அளவு புளி காய்ச்சல் சேர்த்து
கிளறவும் .பிறகு கொத்தமல்லி பொடியை மேலே போட்டு கிளறவும்.புளியோதரை தயார் .
தேவையான பொருள்கள் ;
புளி -50 கிராம் -பெரிய எழுமிச்சைபழ அளவு -1/4கப்
[TAMARIND]
வர மிளகாய்-20
[DRY CHILLI]
மஞ்சள் பொடி -1/4 ஸ்பூன்
[TURMERIC POWDER]
பெருங்காய பொடி -1/4 டீ ஸ்பூன்[ASAFOETIDA POWDER]

வெந்தய பொடி -1/4 ஸ்பூன்
செய்யவும்][FENUGREEKகடலை பருப்பு -2 ஸ்பூன்
[GRAM BAL]
உளுத்தம் பருப்பு -1ஸ்பூன்
[URAD DAL[OR]BLACK GRAM]
கடுகு -1/2 டீஸ்பூன்
[MUSTARD]
கருவேப்பிலை--1/2 டீஸ்பூன்
[CURRY LEAVES]
[SEASAME OIL]
பச்சரிசி -1/2கி [500கிராம்]
[RAWRICE]
கல் உப்பு-11/2 ஸ்பூன்
[CRYSTAL SALT]
வரமிளகாய் -2
வர கொத்தமல்லி-2 ஸ்பூன்
கடலை பருப்பு -1தேவையான பொருள்கள் ;
உப்பு-1 சிட்டிகை
வெறும் வாணலியில் வறுக்க்கவும்
செய்முறை ;










